(1) அறிவு மவுனத்தைக் கற்று தரும்;
அன்பு பேசக் கற்றுத் தரும்! - ரிக்டர்
(2) அனுபவப் பள்ளிக் கூடத்தில் இலவசக் கல்விக்கு இடமில்லை.
(3) நான் இன்று செய்ய வேண்டிய காரியங்கள் இரண்டு தான்.
ஒன்று பணக்காரன் எப்படி உழைக்கிறார்கள் என்பதை ஏழைகள் அறியச் செய்யவேண்டும். மற்றொன்று ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பணக்காரர்கள் அறியச் செய்யவேண்டும் . - டீன் அப் கீசன்.
(4) கண்கள் தங்களை நம்புகின்றன;
காதுகள் பிறரை நம்புகின்றன.- ஜெர்மானியப் பழமொழி.
(5) தேவையான அளவுக்கு மேல் உள்ளவை,
உன்னுடைய வாழ்கையை பாழாக்கிவிடும் - ஹென்றி டேவிட் தோரா.
No comments:
Post a Comment