அன்மையில் ஒரு தமிழ் website என் கண்ணுக்கு தென்பட்டது.... அது மிகவும் அருமையாக இருந்தது.... அதை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன்.
இது ஒர் இலவச தமிழ் தட்டச்சு மென்பொருள்....
இதை windows OS யில் பதிவிரக்கம் செய்து, உபயோகப்படுத்திக்கொள்ளாம்...
பின்பு நீங்கள் கீழ்காணும் படத்தில் உள்ளது போல்.....setting செய்துக்கொள்ளுங்கள்....
குறிப்பு: F2 key - தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மாற.... அல்லது ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மாற உதவும்....
http://thamizha.com/project/ekalappai


நண்பரே,
ReplyDeleteஎனது வலைப் பக்கத்துக்கு வந்து, எ-கலப்பைக்கான பரிந்துரை அளித்ததற்கு நன்றி. உங்கள் சேவை தொடர ஒரு “ஓ” போடுகிறேன்.
அன்புடன்,
பாலாஜி சுந்தர்.
www.picturesanimated.blogspot.com
உங்கள் பாராட்டுக்கு நன்றி !!!
Delete