Saturday, December 28, 2019

kavithai - 1

ஊரெங்கும் காதல் மழை,
உலர்ந்திருக்க நான் விரும்பவில்லை,
மின்னல் போல் அவள் அழைத்தாள்,
குடையை வைத்து ஏன் மழை மறைத்தாள்.

Tuesday, December 10, 2019

cJSON Tutorial

git clone https://github.com/DaveGamble/cJSON.git
 cd cJSON/
 mkdir build
 cd build/
 cmake ..
 sudo make install
 cd ..
 sudo ln -s /usr/local/lib/libcjson.so /usr/lib/libcjson.so
 sudo ln -s /usr/local/lib/libcjson.so.1 /usr/lib/libcjson.so.1
 sudo ln -s /usr/local/lib/libcjson.so.1.7.12 /usr/lib/libcjson.so.1.7.12
 gcc cJSONTestProgram.c -l cjson
 ./a.out

Planet:
Mars, 6.39e+23 kgs
Moon:
Phobos, 70 kms
Moon:
Deimos, 39 kms
satheesh@skyrdkdev:~/cJSON$ cat cJSONTestProgram.c
//src: https://spacesciencesoftware.wordpress.com/2013/09/10/a-good-way-to-read-json-with-c/
#include stdio.h #include string.h #include cjson/cJSON.h int main(int argc, const char * argv[]) { /*{ "name": "Mars", "mass": 639e21, "moons": [ { "name": "Phobos", "size": 70 }, { "name": "Deimos", "size": 39 } ] }*/ char *strJson = "{\"name\" : \"Mars\",\"mass\":639e21,\"moons\": [{\"name\":\"Phobos\",\"size\":70},{\"name\":\"Deimos\",\"size\":39}]}"; printf("Planet:\n"); // First, parse the whole thing cJSON *root = cJSON_Parse(strJson);
// Let's get some values char *name = cJSON_GetObjectItem(root, "name")->valuestring; double mass = cJSON_GetObjectItem(root, "mass")->valuedouble;
printf("%s, %.2e kgs\n", name, mass); // Note the format! %.2e will print a number with scientific notation and 2 decimals
// Now let's iterate through the moons array cJSON *moons = cJSON_GetObjectItem(root, "moons");
// Get the count int moons_count = cJSON_GetArraySize(moons); int i;
for (i = 0; i < moons_count; i++) { printf("Moon:\n");
// Get the JSON element and then get the values as before cJSON *moon = cJSON_GetArrayItem(moons, i); char *name = cJSON_GetObjectItem(moon, "name")->valuestring; int size = cJSON_GetObjectItem(moon, "size")->valueint; printf("%s, %d kms\n", name, size); } // Finally remember to free the memory! cJSON_Delete(root); return 0; } satheesh@skyrdkdev:~/cJSON$

Monday, December 2, 2019

ஒருதலை காதல்

கண்ணில் ஓவியம் காட்டும்,
உதட்டில் நட்பு பாராட்டும்,
இதயத்தில் ஒளிந்து விளையாடும், இது...

உடல் தேய்ந்த, ஒருதலையாய் நின்ற காதல்,
ஆம், தூக்கம் மறந்து இன்று ஒருதலை நின்ற என் காதல்...

சொன்னால் அது உன்னை சுடுமோ,
கொல்லாமல் இது என்னை விடுமோ,

தூண்டிலில் மாட்டிய மீன்,
மீனவன் தொண்டையில் மாட்டியது போல்....
நான் பட்டை தீட்டிய காதல்,
என்னை பதம் பார்த்திடுமோ....

--சதீஷ் குமார்


Thursday, October 10, 2019

Adobe PDF reader - Lookup - Redirect to any dictionary using Chrome extension "Redirector".

1) By default, Adobe pdf reader "lookup" opens https://www.dictionary.com using browser.
2) Here you have option to redirect to any English to other language dictionary.
3) make Chrome as Default browser.
4) Install "Redirector" extension in google chrome browser.
5) "Redirector" icon will be displayed in top-right side of browser.
6) Right click on "option" menu, and new tab will be appeared on web browser.
7) apply below in it and restart your browser.

From: 
https://www.dictionary.com/browse/(.*?)


To:
http://www.tamildict.com/english.php?action=search&word=$1


Windows 7, No Taskbar and No Desktop icons

To resolve this issue,

1) Login into windows 7 as Administrator.
2) Open taskmanager through (alt + Ctrl + Del).
3) run cmd as new task in task manager.
4) Navigate (regedit -> LocalComputer -> Software -> Microsoft -> WindowsNT -> CurrentVersion -> Shell) and update shell as "explorer.exe".
5) restart the computer.

Desktop Icons and Taskbar will be restored !!!

Sunday, September 29, 2019

சிக்கன் பிரியாணி

 சிக்கன்  பிரியாணி


 தேவையான பொருட்கள்


 பாஸ்மதி அரிசி  - 1 கப்,
 தண்ணீர் - 1 ½  டம்ளர்
 நெய் - ஒரு டீஸ்பூன் 
 மிளகாய்தூள் - ¼ டீஸ்பூன்
 கடலை எண்ணெய் - 6  டீஸ்பூன் 
 மஞ்சள்தூள் - 1/4டீஸ்பூன் 
 பட்டை - 1
 லவங்கம் - 6
 பிரியாணி இலை - 4
 சோம்பு - ½ டீஸ்பூன்
 தக்காளி - 1
 வெங்காயம் -
 பூண்டு - 15
 பச்சை  மிளகாய் - 2
 இஞ்சி - சிறிது
 சிக்கன் - 1/4 கிலோ


 செய்முறை

  1. பாஸ்மதி அரிசியுடன் எண்ணையை விட்டு தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. பிரஷர் குக்கரில் சிறிது எண்ணெய்,  சிறிது நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு, இலை போட்டு வதக்கவும். பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு மேலும் வதக்கவும். இஞ்சி பூண்டு அரைத்து வைத்ததை பின்பு சேர்த்துக் கொள்ளவும், வெங்காயம் வதங்கியதும். சிக்கன், மஞ்சள் தூள்,  சிறிது மிளகாய்த்தூள் உப்பு போட்டு குக்கரில் வதக்கவும்.
  3. சிக்கன் ஒரு அளவு பதமானதும், அரிசி போட்டு பின்பு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வந்தவுடன் குக்கரை இறக்கவும். பிரியாணி ரெடி!!!.


Thursday, September 26, 2019

சாம்பார்

தேவையான பொருள்

துவரம்பருப்பு 1/2 கப்
மஞ்சள் ¼  டீ ஸ்பூன்,
தக்காளி 2 
வெங்காயம் 1 
புளி சிறிது 
காய்ந்த மிளகாய்-3 
கடுகு 
எண்ணை  3 டீஸ்பூன் 
உப்பு அரை டீஸ்பூன்

 செய்முறை

பருப்பை கழுவி அதில் மஞ்சள், உப்பு போட்டு 1 1/2 தம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில்
வைக்கவும்.6 விசில் வந்தவுடன் இறக்கி, பின்பு தக்காளி வெங்காயம் கத்திரிக்காய்
ஆகியவற்றைப் போட்டு 3 விசில் வந்தவுடன் குக்கரை ஆப் செய்யவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு வெடித்ததும் காய்ந்த மிளகாய்
கிள்ளிப் போட்டு தாளித்து, பருப்பை கடைந்து, அதில் ஊறவைத்த புளியை ஊற்றி,
உப்பு போட்டு, ஆச்சி மசாலா 1 டீஸ்பூன், பெருங்காயம் பவுடர் சிறிது போட்டு, ஒரு
கொதி வந்தவுடன் இறக்கவும். 

காரக்குழம்பு

தேவையான பொருள்


  1. எண்ணெய் 4 டீஸ்பூன்,
  2. கடுகு சிறிது அளவு
  3. வெந்தயம் கால் டீஸ்பூன்
  4. புளி ஒரு எலுமிச்சை அளவு
  5. உப்பு ஒரு டீஸ்பூன்
  6. மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
  7. மிளகாய்தூள் 2 டீஸ்பூன் 
  8. தக்காளி 2 நறுக்கவும்
  9. வெங்காயம் 1 நறுக்கவும்
  10. பூண்டு 10 பல்


செய்முறை
புளியை  சுடுதண்ணீரில்  1 ½ டம்ளர் ஊற்றி, ஊற வைத்து பின்பு கரைத்து
கொள்ளவும், அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள் போட்டு கரைத்துக்
கொள்ளவும்.

பின்பு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, வெந்தயம் போட்டு
தாளித்து,  தக்காளி, வெங்காயம், பூண்டு போட்டு நன்றாக வதக்கி, கரைத்து
வைத்துள்ள புளி குழம்பை ஊற்றி பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
கொதித்த பின் இறக்கவும்.