Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, August 3, 2012

கடவுளை கண்டுபிடித்தவன்


கல்லில் சிலை வடித்து கடவுள் என்பான்,
ஏட்டில் கதை எழுதி காப்பியம் என்பான்,
இதை செய்ய நீ யார் என்று  கேள்வி கேட்டால்,
நான் யார் என்று ஊருக்கு சொல்வான்.

சாத்தானின் பிள்ளை என்று !!!!!

Wednesday, February 9, 2011

தலைவன் வரவு எதிர்பார்த்து தலைவி

மரக்கிளைகள் கையசைக்க, அவன் அழைத்தான் என நினைத்தேன்...
காளை அவன் வருவான் ! காதல் முகம் தருவான் என நினைத்தேன்...
காற்றில் அசைந்த மரகிளையே! என் காதல்தனை அறிவாயோ!
ஊர் உறங்கும் வேளையிலே! என் உள்ளமதை வதைப்பாயோ!