Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Wednesday, February 9, 2011

தலைவன் வரவு எதிர்பார்த்து தலைவி

மரக்கிளைகள் கையசைக்க, அவன் அழைத்தான் என நினைத்தேன்...
காளை அவன் வருவான் ! காதல் முகம் தருவான் என நினைத்தேன்...
காற்றில் அசைந்த மரகிளையே! என் காதல்தனை அறிவாயோ!
ஊர் உறங்கும் வேளையிலே! என் உள்ளமதை வதைப்பாயோ!