Tuesday, January 25, 2011

C++: Default member function

In C++ programming, when we create a new [empty] class without any member function. The complier creates following member function by default. They are

1) Default constructor
2) Assignment constructor
3) Copy constructor
4) Default destructor

Saturday, January 22, 2011

மாதச் சம்பளம் வாங்குவோருக்கு வருமான வரி தாக்கல் தேவையில்லை?

   நாடு முழுவதும் ஆண்டுதோறும் வருமான கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை சுமார் 3.5 கோடி இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாத சம்பளம் பெறும் அரசு மற்றும்  தனியார் துறை ஊழியர்கள் .

இவர்களது வருமான கணக்கு விவரங்கள் பணியாற்றும் நிறுவனம் மற்றும் வங்கிக்கு தெரியும். ஆனால், இவர்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது அவசியம் என்ற நிலை இருந்து வருகிறது.

இதை தவிர்க்கும் வகையில் மாத சம்பளம் தவிர வேறு வருமானம் இல்லாதவர்கள் வருமான கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிப்பது பற்றி மத்திய நேரடி வரிகள் துறையின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள சுதிர் சந்திரா தீவிர பரிசிலனை செய்து வருகிறார்....

இவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டால், வருமான வரித்துறை பணிசுமைகள் வெகுவாக குறைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்....(source: town times- issue43 - chennai)

Thursday, January 20, 2011

காணத்தவறிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

பொதுவாக நாம் சில வேலையை செய்யும் போது.... நாம் பார்க்க வேண்டும் என்று நினைத்த தமிழ் டிவி நிகழ்ச்சிகளை பார்க்க முடியாமல் போய்விடும்......

அந்த குறையை போக்க இதோ ஒரு website, தற்போது இந்த website யில்  சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி மற்றும் விஜய் டிவி முதலியவை ஒளிபரப்ப பட்டுள்ளது. மேலும் சில தமிழ் டிவி யை எதிர்  பாரக்கலாம்.

இந்த வெப்சைட் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை update செய்யப்படுகிறது என்பது சிறப்பு .....

www.tamilstuffs.com

Wednesday, January 12, 2011

தமிழ் அகராதி

பொதுவாக நாம் படிக்கும் பல வெப்சைட் கள் ஆங்கிலத்தில் தான் உள்ளது...அதில்  சில வார்த்தைகளின்  அர்த்தம்  நமக்கு புரியாதபோது, அவற்றை அறிய ஆவலாகத்தான்  இருக்கும் ....ஆனால் அந்த நேரத்துக்கு அகராதியை புரட்டுவது என்பதை நம்மில் பலரால் முடியாத காரியமாகிவிடும்.... இதனால் நாம் படிக்கும் ஆங்கில வார்த்தைகளின் அர்த்தம் தெரியாமல், படிக்க வந்த வாசகத்தின் பொருள்  முழுமையாக அறியாமல் ..... புரிந்து புரியாமலும்... அறிந்தும் அறியாதவர் போல இருப்போம் ..... இந்த குறையை  போக்க ஒரு வெப்சைட் நமக்கு உதவும் ..... அதுதான்
www.agarathi.com.

இது ஒரு நல்ல தமிழ் அகராதி வெப்சைட், இதை உபயோகப்படுத்த  உபயோகப்படுத்த உங்களுக்கு பிடித்துவிடும் .......